GK SCIENCE 02/11/16 02
# நியூட்ரானின் நிறை – 1.00867 amu
# கார்பனின் இணைதிறன் – 4
# பொருளின் கட்டுமான அலகு – அணு
# சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை – 12
# பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது – 100 சதவீத அசிட்டிக் அமிலம்
# நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை – தேனிரும்பு
# நீர்ம அம்மோனியாவின் பயன் – குளிர்விப்பான்
# கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் – 30 சதவீதம்
# எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி – சுட்ட சுண்ணாம்பு
# பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது
நைட்ரஜன்
# சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் – கொழுப்பு அமிலம்
# இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
# வெண்ணெயில் காணப்படும் அமிலம் – பியூட்டிரிக் அமிலம்
# ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது – தனி ஆல்கஹால் + பெட்ரோல்
# அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் –பாதரசம்
# கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வனவிலங்கு பாதுகாப்பகம்.
# நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
# தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
# மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.
# மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது –
மண்புழு உரம்
# இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் –
சின்னமால்டிஹைடு
# வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி
# நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் – நீலம்
# எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை – 78o C
# பாரபின் மெழுகின் உருகுநிலை – 54o C
# ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது – சோடியம் ஹைட்ராக்சைடு
# நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா
உருவாதல் வினையின் பயன்படும் நியதி – உயர் வெப்பநிலை
# கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை – காய்ச்சிவடித்தல்
# அணு என்பது – நடுநிலையானது
# எலக்ட்ரான் என்பது – உப அணுத்துகள்
# கோலன்கைமா திசுவில் காணப்படுவது – பெக்டின்
# தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
# புளோயம் ஒரு கூட்டு திசு
# வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா எனஅழைக்கப்படுகிறது.
# தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் – கியுட்டிக்கிள்
# காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
# ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது – யுவீ
# மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
# தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் – வாக்கியோல்
# நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
# தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது – வேரழுத்தம்.
# நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் – ஹார்மோன்கள்
# வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது – நெப்ரீடியங்கள்
# ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – விஸ்வம்இகஸ்குட்டா
# சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி – நொதித்தல்
# நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி – ஈஸ்ட்

No comments:
Post a Comment