GK SCIENCE 02/11/16 01
# பளபளப்புக்கொண்ட அலோகம் – அயோடின்
# மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்
# எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்
# செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்
# கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
# மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்
# அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் – நெஸ்லர் கரணி எனப்படும்
# பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோட்ரோபின்.
# சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
# சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது – சோடியம் கார்பனேட்
# ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே – எரிவெப்பநிலை
# எரிசோடா என்ப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
# எரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
# நீரில் கரையும் காரங்கள் – அல்கலிகள்
# இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்.
# மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
# கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது – கரும்பு
கரையான் பூச்சி
# வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து –
கார்போ பியுரன்
# மாலத்தீயான் என்பது – பூச்சிக்கொல்லி
# ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு – இலை
# தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா
# கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – லைக்கன்கள்
# கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் – சவுக்கு
# இலைத் தொழில் தண்டு – சப்பாத்தி
# மார்சீலியா என்பது –நீர்த்தாவரம்
# தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
# ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
# வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
# தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
# அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்
சூரியன்
# உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
# நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
General Knowledge in Hindinew_icon
Category: பொது அறிவு
TET | PG TRB | TNPSC Group 1 Group 2 Group 4 VAO | Police SI Exam model question papers with answer, 2016-2017 current affairs, gk question, previous year | old question papers, study materials books pdf download
பொது அறிவு வினா விடைகள் 092
Posted in பொது அறிவு - June 9, 2016 - 0 Comment
# ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி – O இரத்தத்தொகுதி
# எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்
ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
# முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது – கத்தரி
# பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
# முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – பாம்பு
# இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – கழுகு
# பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் – பாஸ்விடின், லிப்போ விட்டலின்
# கோலன்கைமா திசுவில் காணப்படுவது – பெக்டின்
# தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
# புளோயம் ஒரு கூட்டு திசு
# வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
# தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் – கியுட்டிக்கிள்
# நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
# பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
# கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
# சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்

No comments:
Post a Comment