24 Nov 2016

GK Questions with Answers

1. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது? - நீர்ம ஹைட்ரஜன்

2. அசோகர் கலிங்க நாட்டின் மீது எந்த ஆண்டு போர் தொடுத்தார்? கிமு 261

3. அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரி அயோடைடு கரைசல் ? - நெஸ்லர் கரணி எனப்படும்

4. பிந்துசாரா அரசவைக்கு வந்த சிரியா நாட்டின் தூதர் யார்? திமாச்சஸ்

5. பருப்பொருள்களின் நான்காவது நிலை? - பிளாஸ்மா

6. அசோகர் புத்த மதத்திற்கு மாரியதைப் பற்றிக் கூறும் கல்வெட்டு எது? பாப்ரு பாறைக் கல்வெட்டு

7. 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹhல்? - தனி ஆல்கஹhல் என அழைக்கப்படுகிறது.

8. அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் நீளமானது எது? 13வது பாறைக் கல்வெட்டு

9. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி? - ளுழு3- Nயூ

10. மௌரிய காலத்தில் முத்திர தயக்ஷா வரி எதனோடு தொடர்புடையது? கடவுச்சீட்டு

11. கேண்டி திரவம் என்பது? - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

12. மௌரிய நிர்வாகத்தில் சுரங்கத் துறையின் தலைவர் பெயர் என்ன? கார்மந்திகா

13. 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்? - கண்ணாடி

14. இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்? சபாகமி

15. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர்? - சோடியம் சல்பேட்

16. சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்? தர்மபாலா

17. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே? - எரிவெப்பநிலை

18. யார் தலைமையில் சுவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது? ஸ்தலபாகு

19. பளபளப்புக்கொண்ட அலோகம்? - அயோடின்

20. சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்? சம்ப்ரதி

No comments:

Post a Comment