27 Nov 2016

TNPSC தமிழ் நாடு பற்றி சில தகவல்கள்

1. தமிழகத்தின் நுழைவு வாயில்
தூத்துக்குடி
2. தென்னிந்தியாவின் நுழைவு வாயில்
சென்னை
3. தென்னிந்திய கலாச்சார நுழைவு வாயில்
சென்னை
4. மலைகளின் ராணி
ஊட்டி (உதகமண்டலம்)
5. மலைகளின் இளவரசி
வால்பாறை
6. மலை வாசஸ்தலங்களின் ராணி
ஊட்டி
7. மலை வாசஸ்தலங்களின் இளவரசி
கொடைக்கானல்
8. ஏழைகளின் ஊட்டி
ஏற்காடு
9. பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம்
நெய்வேலி
10. தமிழகத்தின் (2008ன்படி) மாநகராட்சிகளின் எண்ணிக்கை
10
11. கடைசியாக சேர்க்கப்பட்ட மாநகராட்சியின் பெயர்
தூத்துக்குடி (2008, ஆகஸ்ட் 5), (9வது மாநகராட்சி வேலூர் - 2008, ஆகஸ்ட் 1)
12.  முதல் மாநகராட்சி (இந்தியாவில்)
சென்னை (1688)
13. மெரினா கடற்கரையின் மொத்த நீளம்
13 கி.மீ
14. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்
காஞ்சிபுரம்
15. தமிழக முதல் பெண் முதலமைச்சர்
திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)
16. நீல் சிலை அகற்றும் போராட்டம் நடந்த ஆண்டு
1927
17. புண்டி நீர்த்தேக்கம் அமைய முக்கிய காரணம் ஆனவர்
சத்தியமூர்த்தி
18. ரிப்பன் பில்டிங் கட்டப்பட்ட ஆண்டு
1913
19. இரயில் பெட்டி தயாரிக்கும் இடம்
பெரம்புர் (சென்னை)
20. உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம்
துாத்துக்குடி
21. சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
234
22. சட்ட மன்றத்தில் நியமன உறுப்பினர்
1 (ஆங்கிலோ இந்தியர்)
23. சட்ட மேலவையை கலைத்த முதலமைச்சர்
எம்.ஜி.ஆர்
24. சட்ட மேலவை கலைக்கப்பட்ட ஆண்டு
1986
25. சட்ட மேலவையின் கடைசி தலைவர்
ச.பொ.சிவஞானம்
26. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
39
27. தமிழ் நாட்டில் இராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
18
28. உயர்நீதி மன்றம் அமைந்துள்ள இடம்
சென்னை
29. சென்னை உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு
1862
30. உயர்நீதி மன்றத்தின் கிளை அமைந்துள்ள இடம்
மதுரை
31. சென்னை உயர்நீதிமன்ற கிளை (மதுரை) தொடங்கப்பட்ட ஆண்டு
2004
32. சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரைகிளை நீதி எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்கள்
13
33. எம்.ஜி.ஆர் , தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டு
1972
34. எம்.ஜி.ஆர், அ.இ.அ.தி.மு.க -வை ஏற்படுத்திய ஆண்டு
1972
35. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்த ஆண்டு
1977, ஜீன் 30
36. எம்.ஜி.ஆர் மறைந்த ஆண்டு
1987, டி சம்பர் 24
37. எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள்
சுமார் 10 (1977-87)
38. திராவிட கழகத்தை தோற்றுவித்தவர்
பெரியார்
39. திராவிட கழகமாக மாறிய கட்சி
நீதிக்கட்சி
40. திராவிட கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1944(சேலம் மாநாடு)
41. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1949
42. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்
சிவகாசி
43. தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள்
32
44. கடைசியாக சேர்க்கப்பட்ட மாவட்டம்
திருப்பூர்(25.10.2008 அன்று அரசானை வெளியிடப்பட்டது - உதயமான நாள் 22.2.2009)
45. தமிழகத்தில் கடற்கரையைப் பெற்றுள்ள மாவட்டங்கள்
13
46. தமிழக அரசின் அரசு மலர்
செங்காந்தள் மலர்
47. தமிழக அரசின் அரசு மரம்
பனை மரம்
48. தமிழக அரசின் அரசு சின்னம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் கோபுரம்
49. தமிழக அரசின் அரசு விலங்கு
வரையாடு
50. தமிழகத்தின் உயர்ந்த சிகரம்
தொட்ட பெட்டா(2637மீ)

No comments:

Post a Comment