GK 27/11/16
தகவல் துளிகள்...
1. அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் (European Organization for Nuclear Research - CERN) தலைமையகம் எங்குள்ளது ?
A. ஜெனீவா
B. பெர்லின்
C. வாஷிங்டன்
D. நியூயார்க்
விடை: A. ஜெனீவா
2. எந்த இந்திய கோல்ப் வீரர், 2016 BANK BRI-JCB இந்தோனேஷியா ஓபன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ?
A. அனிர்பன் லஹிரி
B. ககன்ஜீத் புல்லர்
C. ஜோதி ரந்தாவா
D. ஜீவ் மில்கா சிங்
விடை: B. ககன்ஜீத் புல்லர்
3. உலகின் முதல் பாலிவுட் தீம் பார்க்(world’s first Bollywood theme park) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது ?
A. மும்பை
B. நியூயார்க்
C. துபாய்
D. கோலாலம்பூர்
விடை: C. துபாய்
4. உலகின் முதல் செயற்கை இதயமாற்று சிகிச்சை( world’s first artificial heart transplant) செய்த புகழ்பெற்ற மருத்துவரான டெண்டன் கூலி(Denton Cooley), எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A. ஜெர்மனி
B. சீனா
C. ஜப்பான்
D. அமெரிக்கா
விடை: D. அமெரிக்கா
5. எந்த இந்திய ஆளுமைக்கு, 2016 டாக்டர் நாகேந்திர சிங் சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது ?
A. பாபா ராம்தேவ்
B. சுஷ்மா சுவராஜ்
C. நரேந்திர மோடி
D. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
விடை: D. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
6. இந்தியாவிலுள்ள சாலைப்பாதைகளில், பின்வரும் எது இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே (அதிவேக சாலை) ?
A. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே
B. அகமதாபாத் வோடோதாரா எக்ஸ்பிரஸ்வே
C. அலகாபாத் பைபாஸ் எக்ஸ்பிரஸ்வே
D. யமுனா எக்ஸ்பிரஸ்வே
விடை: A. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே
7. 2017 காலநிலை மாற்றம் செயல்திறன் பட்டியலில் (Climate Change Performance Index - CCPI) இந்தியாவின் தரம் என்ன ?
A. 56வது
B. 20வது
C. 37வது
D. 66 வது
விடை: B. 20வது
8. 2016 ஷக்தி பாட் முதல் புத்தகம் பரிசை(Shakti Bhatt First Book Prize) பெற்றவர் யார் ?
A. மகேஷ் ராவ்
B. ஜேனிஸ் பரியாட்
C. அக்சயா முகுல்
D. சமந்த் சுப்பிரமணியன்
விடை: C. அக்சயா முகுல்
9. சமீபத்தில் மறைந்த ராம் நரேஷ் யாதவ், எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ?
A. மத்தியப் பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. உத்தரப் பிரதேசம்
D. அரியானா
விடை: C. உத்தரப் பிரதேசம்
10. “The Ivory Throne: Chronicles of The House of Travancore” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A. மனு எஸ். பிள்ளை
B. கனிஷ்க் தரூர்
C. மது குருங்
D. நிசிட் ஹஜாரி
விடை: A. மனு எஸ். பிள்ளை.

No comments:
Post a Comment