28 Nov 2016

மாதிரி வினா விடைகள்

1. கலிலியோ நூல்களைக் கொண்டு யார் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார் - ஐசக் நியூட்டன்

2. வில்லிபாரத்தில் எட்டாம் பருவம் எந்தப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது - கன்னபருவம்

3. 'ஊன்" - என்பதன் பொருள் யாது - தசை

4. கவிஞர் முடியரசரின் இயற்பெயர் யாது - துரைராசு

5. தேட்டை என்பதன் பொருள் தருக - திரட்டிய செல்வம்

6. தேவநேயப் பாவாணரின் பெற்றோர் பெயர் என்ன - பரிபூரணம்

7. நிலைமொழியும், வருமொழியும் சேரும் போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை -------- என்பர் - விகாரப்புணர்ச்சி

8. இப்புத்தகம் பிரித்தெழுதுக - இ + புத்தகம்

9. கம்பரை ஆதரித்தவர் யார் - சடையப்ப வள்ளல்

10. பாரதிதாசன் வாழ்ந்த காலம் எது - 29.04.1891 - 21.04.1964

11. சூரியனில் --------- சதவீதம் ஹைட்ரஜன் உள்ளது - 92

12. சூரியனில் ----------- மில்லியன் ஆண்டுகளுக்கான எரிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது - 5000

13. நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றான நமது சூரியத்தொகுதி அமைந்திருக்கும் தொகுதியை------------ என்று அழைக்கிறோம் - பால்வழி மண்டலம்.

14. சூரியனில் ------------ சதவீதம் இதர வாயுக்கள் உள்ளது - 0.2

15. சுரிய குடும்பத்தின் புளுட்டோவின் சுற்றுப் பாதை ஆரத்திற்குச் சமம் எனில் இதன் மதிப்பு - சுமார் 5.6 ழூ 109 கி.மீ.

16. சூரியனின் உட்பகுதிக்கு ---------- என்று பெயர் - ஒளிக்கோளம்

17.சூரியனின் வெளிப்புறப் பகுதி --------------- எனப்படும் - நிறக்கோளம்

18. நிறக்கோளத்தின் வெப்பநிலை ---------------- ஆகும் - 6000 கெல்வின்

19. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் எது - புதன்

No comments:

Post a Comment