TNPSC *Biology...🎭*
* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் ஆகும்.
* செல்லை நுண்ணோக்கியின் (Microscope) மூலம் காணலாம்.
* தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரிகளும் செல்களால் ஆனவை.
* முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் – கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்.
* 1665 ஆம் ஆண்டு சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று பெயரிட்டார்.
* செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை கண்டுபிடித்தவர் – இராபர்ட் ப்ரெளன்.
* பாக்டீரியா சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
* செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
* சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கப்படுகின்றனர்.
* செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல் – யூகோரியாட்டிக் செல். இதனை முழுமையான செல் என்பர்.
* தாவர, விலங்கு செல்கள் யூகேரியாட்டிக் செல் வகையைச் சார்ந்தவை.
* தாவர, விலங்கு செல்கள் அவற்றின் பணிகளுக்கு ஏற்ப அளவிலும், வடிவத்திலும் வேறுப்ட்டும், அடிப்படை அமைப்பில் ஒத்து காணப்படுகின்றன.
* செல்லைச் சுற்றியுள்ள படலம் – பிளாஸ்மா படலம்.
* பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் புரோட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளக்கியது – புரோட்டோபிளாசம்.
* புரோட்டோபிளாசத்திற்கு பெயரிட்டவர் ஜே.இ. பர்கின்ஜி.
* புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்றும் பொருள்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
* கார்போஹைட்ரேட், புரத்தால் ஆனது – சைட்டோபிளாசம்.
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு (நியூக்ளியஸ்)
* உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
* உட்கருவின் உள்ளே உட்கருச்சாறு,
* உட்கருச்சவ்வு, உட்கரு மணி, குரோமேட்டின் வகைப்பின்னல் உள்ளன.
* ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது உட்கரு.
* செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்ட்ரியா.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது – கோல்கை உறுப்புகள்.
* கோல்கை உறுப்புகள் தாவர செல்லில் டிக்டியோசோம்கள் என்று அழைக்கப்படுகின்றன.
* செல்லின் உள்ளே இருக்கும் பொருள்களே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது – எண்டோபிளாச வலை.
* செல்லின் புரதத்தொழிற்சாலை – ரிபோசோம்கள்.
* புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
* நுண்குழல்கள் போன்ற அமைப்புடையது – லைசோசோம்கள்
* செல்லைப் பாதுகாப்பது – லைசோசோம்கள்
* செல்லின் தற்கொலைப் பைகள் – லைசோசோம்கள்
* விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது – சென்ட்ரோசோம்.
* உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் இருப்பது சென்ட்ரோசோம்
* புதிய செல்களை உருவாக்குபவை – சென்ட்ரோசோம்.
* வெளிர்நீல நிறுமுடைய குமிழ்கள் – நுண் குமிழ்கள்.
* சத்துநீரைச் சேமிப்பது, செல்லின் உள்ள அழுத்தத்தை சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது – நுண்குமிழ்கள்.
* தாவர செல்லில் சென்ட்ரோசோம் இல்லை.
* தாவரசெல்கள் அனைத்திலும் செல்சுவர் உள்ளது.
* விலங்குகளைவிட தாவரங்கள் இறுகி இருப்பதற்குக் காரணம் தாவரசெல்லில் செல்சுவர் இருப்பதாகும்.
* தாவரசெல்லில் கணிகங்கள் உள்ளன.
* தாவரசெல்லில் அளவில் பெரிய நுண்குமிழ்கள் உள்ளன.
* செல்லுக்கு வடிவத்தைத் தரும்வெளியுறை செல்சுவர்.
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உள் உருப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது – செல்சுவர்.

No comments:
Post a Comment