2011 சென்சஸ் (Census) Shortcuts
---------------------------------------------------
அதிக எழுத்தறிவு வீதம் கொண்ட மூன்றுமாநிலங்கள்
..........................
(நீ எழுது ,) கேக் , மிக்சர் , (பால்) கோவா , (பெறு)
கேக் = கேரளம் 94%
மிக்சர் = மிசோரம் 91.3%
(பால்) கோவா = கோவா 88.7%
................................
குறைந்த எழுத்தறிவு வீதம் கொண்டமூன்று மாநிலங்கள்
(நீ )BAR ( விளையாடு)
B = பீகார் 61.8%
A = அருணாசல பிரதேசம்
65.4%
R = ராஜஸ்தான் 66.1%
..................................................,......... மக்கள் தொகை மிக அடர்த்தி கொண்ட மூன்று யூனி யன் பிரதேசங்கள்
(1 சதுர கி.மீ.ல் உள்ள நபர்கள் )
,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,
டெல்லி சண்டியர் புதுசு
டெல்லி 113 20 பேர்
சண்டிகர் 9258 பேர்
புதுச்சேரி 2547
.....................
மக்கள் தொகை மிக அடர்த்தியான மூன்று மாநிலங்கள் (மக்கள் / 1 ச.கி.மீ.ல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பீமா மேல்வாயில் கேக்
பீமா = பீகார் மாநிலம் 1106 பேர் பேர்
மேல்வாயில் = மே.வங்காளம்
1028
கேக் = கேரளா 860 பேர்
................................................,,.........
பாலின விகிதம் அதிகமான மூன்றுமாநிலங்கள் (1000 ஆண்கள் : பெண்கள் )
K . TN . மணி
K. = கேரளா 1084 பெண்கள்
TN = தமிழ்நாடு 996 பெண்கள்
மணி = மணிப்பூர் 992 பெண்கள்
(குறிப்பு .....ஆந்திர பிரதேசம் 993 பெண்கள் .அம்மாநிலத்திலிருந்து தெலங்கானா 2014ல் பிரிப்பு)
.......................
பாலின விகிதம் அதிகமுள்ள மூன்று யூனியன் பிரதேசங்கள் (100 0 ஆண்கள் : பெண்கள் )
புது லட்சாதிபதி அதோ
புது = புதுச்சேரி 1037 பெண்க
.. லட்சாதிபதி = இலட்சத்தீவுகள் 9 47 பெண்கள்
அதோ = அந்தமான் நிக்கோபார் தீவுகள்876 பெண்கள்

No comments:
Post a Comment