பொது அறிவு
* கண்டங்களில் பெரியது
ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது
பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது
ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது
எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது
இமயமலை.
* ஆறுகளில் பெரியது
அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது
காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில்
பெரியது சஹாரா
பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய
படிப்புக்கு பெட்ராலஜி
என்று பெயர்.
* வெள்ளை
யானைகளின் நிலம்
என்றழைக்கப் படுவது
தாய்லாந்து.
* மலைகளின் நிலம்
என்றழைக்கப்படுவது
மியான்மர்.
* மணலின் வேதியியல்
பெயர் சிலிகான் - டை -
ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு
ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள்
வெள்ளி.
* உலகில் 2000 வகையான
பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை
வந்தடைய 8.3 நிமிடங்கள்
ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி
எனப்படுவது கொச்சின்.
* உலகில் மின் தடை
இல்லாத நாடு –
குவைத்
* மூன்று அடிப்படை
நிறங்கள் – சிவப்பு ,
மஞ்சள் , நீலம்
* 365 நாட்கள் கொண்ட
ஆண்டு முறையை
ஏற்படுத்தியவர் – thorth
* உலோக நாணயங்கள்
புழக்கத்தில் இல்லாத
நாடு – பராகுவே
(தென்அமெரிக்கா )
* பூச்சியத்தை
உலகிற்கு
அறிமுகப்படுத்திய
நாடு – இந்தியா
* சத்தில்லாத உணவு – நீர்
* கலப்படம்
செய்யமுடியாத
உணவுப்பொருள் –
கோழிமுட்டை
* பசுமைப்புரட்சி
ஏற்பட்ட வருடம் – 1960
தாயகம் – மெச்சிக்கோ
* அமெரிக்க பசுமைப்
புரட்சியின் பிறப்பிடம் –
பொஸ்டன்
* உலகில் மிக
பிரபலமான
பொழுதுபோக்கு –
தபால் தலை சேகரிப்பு
* சுத்தமான தங்கத்தின்
கரட் – 24கரட்
* கடல் நீர் நீலமாக
இருக்கும் அளவு – 10
அடி
* அச்சுப்பிழை உள்ள
நாணயங்களுக்கு
வழங்கப்படும் பெயர் – fido
* விமானத்தில்
செல்பவர்களுக்கு
வானவில் தெரியும்
வடிவம் – வட்டம்
* கண்டங்களில் பெரியது
ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது
பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது
ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது
எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது
இமயமலை.
* ஆறுகளில் பெரியது
அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது
காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில்
பெரியது சஹாரா
பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய
படிப்புக்கு பெட்ராலஜி
என்று பெயர்.
* வெள்ளை
யானைகளின் நிலம்
என்றழைக்கப் படுவது
தாய்லாந்து.
* மலைகளின் நிலம்
என்றழைக்கப்படுவது
மியான்மர்.
* மணலின் வேதியியல்
பெயர் சிலிகான் - டை -
ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு
ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள்
வெள்ளி.
* உலகில் 2000 வகையான
பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை
வந்தடைய 8.3 நிமிடங்கள்
ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி
எனப்படுவது கொச்சின்.
* உலகில் மின் தடை
இல்லாத நாடு –
குவைத்
* மூன்று அடிப்படை
நிறங்கள் – சிவப்பு ,
மஞ்சள் , நீலம்
* 365 நாட்கள் கொண்ட
ஆண்டு முறையை
ஏற்படுத்தியவர் – thorth
* உலோக நாணயங்கள்
புழக்கத்தில் இல்லாத
நாடு – பராகுவே
(தென்அமெரிக்கா )
* பூச்சியத்தை
உலகிற்கு
அறிமுகப்படுத்திய
நாடு – இந்தியா
* சத்தில்லாத உணவு – நீர்
* கலப்படம்
செய்யமுடியாத
உணவுப்பொருள் –
கோழிமுட்டை
* பசுமைப்புரட்சி
ஏற்பட்ட வருடம் – 1960
தாயகம் – மெச்சிக்கோ
* அமெரிக்க பசுமைப்
புரட்சியின் பிறப்பிடம் –
பொஸ்டன்
* உலகில் மிக
பிரபலமான
பொழுதுபோக்கு –
தபால் தலை சேகரிப்பு
* சுத்தமான தங்கத்தின்
கரட் – 24கரட்
* கடல் நீர் நீலமாக
இருக்கும் அளவு – 10
அடி
* அச்சுப்பிழை உள்ள
நாணயங்களுக்கு
வழங்கப்படும் பெயர் – fido
* விமானத்தில்
செல்பவர்களுக்கு
வானவில் தெரியும்
வடிவம் – வட்டம்
No comments:
Post a Comment