1)S4C ( Scooty for Collegegirls) திட்டத்தை தொடர்ந்து
ஜம்மு காஷ்மீர் மாநிலஅரசானது ATB ( All Terrain Bike ) திட்டத்தை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக துவங்கியுள்ளது.
2)ஆசியன்-பசுபிக் பொருளாதார மாநாடு_2016
நவம்பர் 19-20 ஆகிய தேதிகளில் லிமா,பெரு நாட்டில் நடக்க உள்ளது.
3)முதன்முறையாக International Agro Biodiversity Congress டெல்லியில் நடந்துள்ளது.
4)முதல் சுனாமி விழிப்புணர்வு(நவ-5) தினத்திற்கான கருபொருள்
Effective Education and Evacuation Drills.

No comments:
Post a Comment