27 Nov 2016

உலகிலேயே முதல் நாடாக பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் தட்டுகளுக்கு தடைவிதித்துள்ள நாடு ?

A)இந்தோனேசியா

B)கனடா

C)ஈராக்

D)பிரான்ஸ்📌

Kkm
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு உதவித் தொகையை வங்கி ஊழியர்கள் மூலம் வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?

A)கோயம்புத்தூர்

B)புதுச்சேரி📌

C)மதுரை

D)திருப்பூர்

அக்டோபர் 2016-ல் சிறந்த பொதுத் துறை நிறுவன தலைமை அதிகாரிக்கான விருதும், புகழ்பெற்ற வர்த்தக இதழ் பிஸ்னஸ் வேர்ல்ட் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பெற்றவர் ?

A)சரத்குமார் ஆச்சார்யா📌

B)சி.கே நாயுடு

C)கே.வி. காமத்

D)சுரேந்தர்மோகன்

அக்டோபர் 2016-ல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது ?

A) சென்னை மகரிஷி வித்யாமந்திர் அணி

B)சென்னை நர்பதா தேவி📌 ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா அணி

C)பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் அணி

D)திருச்சி விக்னேஷ் வித்யாலயா அணி

எந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது ?

A)புற்றுநோய்

B)காச நோய்

C)எய்ட்ஸ்📌

D)நீரிழிவு நோய்

அக்டோபர் 2016-ல் நியமிக்கப்பட்ட ஐ.நா. வுக்கான இந்திய நிரந்தரத் தூதர் யார் ?

A)அருண்குமார் சிங்

B)சையது அக்பருதீன்📌

C)சுப்ரமணியம் ஜெய்சங்கர்

D)ரோனன் சென்

அக்டோபர் 2016-ல் இந்தியா டுடே சஃபைகிர் விருது பெற்ற அறக்கட்டளை ?

A)நேரு கல்வி அறக்கட்டளை

B)அன்னை தெரசா அறக்கட்டளை

C)அகரம் அறக்கட்டளை

D)ஈஷா அறக்கட்டளை📌

அபிஜீத் குப்தா என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

A)செஸ்📌

B)டென்னிஸ்

C)கிரிக்கெட்

D)ஸ்குவாஷ்

உலகத்தர நிர்ணய தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது ?

A)அக்டோபர் 10

B)அக்டோபர் 11

C)அக்டோபர் 14📌

D)அக்டோபர் 16

அக்டோபர் 2016-ல் எந்த இந்திய துப்பாக்கி சுடும் வீரர், 2016 ISSF உலக கோப்பையில் 50 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் வெள்ளி வென்றுள்ளார் ?

A)ஜித்து ராய்📌

B)ரோஞ்சன் சோதி

C)ககன் நரங்

D)அபினவ் பிந்த்ரா

Faces of Creativity என்ற புத்தகத்தின் ஆசிரியர் ?

A)யூசுப் ஆரக்கல்📌

B)பிரமோத் கபூர்

C)விக்ரம் சேத்

D)ஜூலியா கேமரூன்

ஜெர்மனியின் கெளரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் ?

A)டாக்டர் மார்ட்டின் நெய்

B)நரேஷ் சந்திரா

C)லலித் மான்சிங்

D)பிவிஆர் மோகன் ரெட்டி📌

No comments:

Post a Comment