27 Nov 2016

TNPSC STUDY MATERIAL

#  காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?
அஸ்ஸாம் மாநிலத்தில்

#  சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது?
கங்கை டெல்டா பகுதி

#  ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?
சில்கா ஏரி

#  சணலின் சிறப்புப் பெயர் என்ன?
தங்க இழை

#  இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்

#  ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?
மூன்று

#  பறக்க இயலாத பறவை ?
நெருப்புக் கோழி

#  அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?
ஜார்ஜ் வாஷிங்டன்

#  ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
எஸ்பானா

#  செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
இரண்டு

#  இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எங்குள்ளது?
கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்

#  கடலில் கலக்காத நதி எது ?
யமுனா

No comments:

Post a Comment