பொது அறிவு - 8 ஆம் வகுப்பு : மூன்றாம் பருவம் - அறிவியல்
1. லைக்கன்கள், பாசிகள் போன்ற உயிரினங்களை கொல்பவை? - கந்தக டை ஆக்ஸைடு
2. மின்சாரம் என்பது மின் அணுக்கள் என்ற துகள்களால் ஆனவை எனக் கூறியவர்? - மைக்கல் ஃபாரடே
3. உயிரி பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படாதவை? - மைதா மாவு
4. மண்புழு ஒரு நிமிடத்திற்கு --------------- நகர்கிறது - 25 செ.மீ
5. கழிவு நீரை விரைவாக உறிஞ்சி, தூய நீராவியை வெளியிடும் மரம்? - தைல மரம்
6. தசை செல்கள் மற்றும் நார் செல்லின் வடிவம்? - நீள் வடிவம்
7. 1952 ல் எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் என்று பெயரிட்டவர்? - போர்ட்டர்
8. விழித்திரையில் விழி நிறமிச் செல்களை உருவாக்க உதவுவது? - கோல்கை உறுப்புகள்
9. சிறுத்தை ------------- ஆண்டில் இருந்து அழிந்த இனமாக உள்ளது? - 1950
10. புகழ் வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்க இடம் ---------------- கடற்கரையில் உள்ளது - ஒடிஸா
11. எல்லா விலங்குகளும் ------------- வேறுபாட்டை உள்ளுர உணர்கின்றன - வெப்பநிலை
12. பறவை மனிதன் என்று அழைக்கப்படுபவர்? - முனைவர்.சலீம் அலி
13. -------------- ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது - 1774
14. சதுப்பு நிலங்களிலிருந்து கிடைக்கும் நிலக்கரியில் அதிக அளவில் ----------------- இருக்கும் - கந்தகம்
15. மென் நிலக்கரி எனப்படுவது? - பிட்டுமினஸ்

No comments:
Post a Comment