நடப்பு நிகழ்வுகள் :-
01) காகிதப் பணப்புழக்கத்தைக் குறைத்து
மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்
மைய வங்கியின் தொழில்நுட்பம்?
Block chain
02) முழுவது குளிரூட்டப்பட்ட ரயில் சேவை?
ஹம்சபார் விரைவு ரயில்
03) ரைட் லைவ்லீ விருது பெற்ற நஸ்ரா
என்ற அமைப்பினைத் தொடங்கியவர்?
மெர்சன் ஹசான் ( எகிப்து )
04) 1854 நவம்பர் 5 அன்று ஜப்பானில்
நடைபெற்ற Inamora No Hi எனப்படும்
"அரிசிப்பொதிகளை எரித்தல்" நினைவு
கூறும் விதமாக இந்த நாளை எந்த நாளாக
கொண்டாடப்படும் என ஐ.நா
அறிவித்தது?
முதல் சுனாமி எச்சரிக்கை
நாள்
05) மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின்
எவ்வளவு டாலர் மதிப்பிலான அஞ்சல்
தலையை ஐ.நா. தபால் துறை வெளியிட்டது?
1.20 U.S dollar
06) ஐ.நா பொதுச்சபையில் இன்னிசைக்
கச்சேரி நிகழ்த்திய இரண்டாவது இந்தியர்?
A.R.ரகுமான்
07) ஸ்வச் பாரத் வாரம்?
செப் 27 -
அக் 02
08) உலக விண்வெளி வாரம்?
அக்
04 - 10
09) முதலாம் ஜெஸ்சி ஓவன்ஸ் ஒலிம்பிக்
ஊக்க விருது 2016 யாருக்கு அளிக்கப்பட்டது?
முகமது அலி
10) தமிழ்நாடு வனத்துறையினர் தியாகிகள்
தினம்?
செப் 11.
01) காகிதப் பணப்புழக்கத்தைக் குறைத்து
மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்
மைய வங்கியின் தொழில்நுட்பம்?
Block chain
02) முழுவது குளிரூட்டப்பட்ட ரயில் சேவை?
ஹம்சபார் விரைவு ரயில்
03) ரைட் லைவ்லீ விருது பெற்ற நஸ்ரா
என்ற அமைப்பினைத் தொடங்கியவர்?
மெர்சன் ஹசான் ( எகிப்து )
04) 1854 நவம்பர் 5 அன்று ஜப்பானில்
நடைபெற்ற Inamora No Hi எனப்படும்
"அரிசிப்பொதிகளை எரித்தல்" நினைவு
கூறும் விதமாக இந்த நாளை எந்த நாளாக
கொண்டாடப்படும் என ஐ.நா
அறிவித்தது?
முதல் சுனாமி எச்சரிக்கை
நாள்
05) மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின்
எவ்வளவு டாலர் மதிப்பிலான அஞ்சல்
தலையை ஐ.நா. தபால் துறை வெளியிட்டது?
1.20 U.S dollar
06) ஐ.நா பொதுச்சபையில் இன்னிசைக்
கச்சேரி நிகழ்த்திய இரண்டாவது இந்தியர்?
A.R.ரகுமான்
07) ஸ்வச் பாரத் வாரம்?
செப் 27 -
அக் 02
08) உலக விண்வெளி வாரம்?
அக்
04 - 10
09) முதலாம் ஜெஸ்சி ஓவன்ஸ் ஒலிம்பிக்
ஊக்க விருது 2016 யாருக்கு அளிக்கப்பட்டது?
முகமது அலி
10) தமிழ்நாடு வனத்துறையினர் தியாகிகள்
தினம்?
செப் 11.
No comments:
Post a Comment