28 Nov 2016

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்

# 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை – கடக ரேகை

# 66 அரை வடக்கு அட்ச ரேகை – ஆர்டிக் வட்டம்

# 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை – அண்டார்டிக் வட்டம்

# 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை

# பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180

# வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது – அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்

# கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் – 0 டிகிரி

# மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை – 360

# மெரிடியன் என்று அழைக்கப்படுவது – தீர்க்க ரேகைகள்.

 ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் – வட அமெரிக்கா

No comments:

Post a Comment