Group-4 Model Questions with answer
1. காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மொத்த மின் உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கும் நாடு - ஜெர்மனி
2. உருளைப் புழுக்களால் ஏற்படும் பார்வைக் குறைபாடு நோய் - ஆங்கோசெர்சியாஸிஸ்
3. புவிக் கிராமம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - மார்ஸல் மாக்லூகான்
4. பசுமை வேதியியல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1995
5. கறுப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது - பெட்ரோலியம்
6. கூழ்மத் துகள்களின் மீது ஒளிபட்டுச் சிதறும் நிலை ........................... எனப்படும் - டின்டால் விளைவு
7. வாணிதாசன் பிறந்த ஊர் - வில்லியனூர்
8. பம்மல் சம்பந்தனாரின் படைப்பான ........................... நாடகப் பாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத நகைச்சுவைப் பாத்திரமாகும் - சபாபதி
9. கசடு என்பதன் பொருள் - குற்றம்
10. முக்கடலுக்கு ........................... என்னும் பெயருமுண்டு - ஆசூர் வடகரை நாடு
11. ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன .............................. உருபுகள் ஆகும். - மூன்றாம் வேற்றுமை
12. குளோரினின் மூலக்கூறு நிறை - 71
13. ஆசிட் என்ற ஆங்கிலச்சொல் ........................... என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது - அசிடஸ்
14. புவியில் மிகச்செறிந்து காணப்படும் உலோகம் - அலுமினியம்
15. 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று, சாதனை படைத்த இந்திய சிறுவன் யார் - தனிஷ்க் ஆபிரகாம்
16. 2016-ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறந்த எழுத்தாளருக்கான மேன் புக்கர் பரிசை வென்ற, தென் கொரிய எழுத்தாளர் யார் - ஹhன் காங்
17. ஐதீகம் என்ற பிறமொழிச்சொல்லின் தமிழ்ச்சொல் - உலக வழக்கு
18. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் - இரண்டாம் இராசராச சோழன்

No comments:
Post a Comment