GK
151. தமிழ் என்ற சொல்லின் பொருள் : இனிமை
152. செம்மொழிகள் மொத்தம் எத்தனை : 8
153. கலைவானர் பிறந்த இடம் : ஒழுகநேரி
154. நம் மாநில விலங்கு : வரையாடு
155. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை : 52
156. மடவாள் என்பதன் பொருள் : பெண்கள்
157. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் : விளம்பி நாகணார்
158. இசையமுது ஆசிரியர் : பாரதிதாசன்
159. நேரு படித்த பள்ளியின் பெயர் : ஹேரோ
160. பெரியாரின் ஒரே சாதி எது : மனித சாதி
161. கலைகளின் சரணாலயம் எது : ஐராதீஸ்வரர் கோவில்
162. இடம் வகை எத்தனை : 3
163. சொல் எத்தனை :4
164. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் : 430
165. செம்மொழிகளை பட்டியலிட்டவர் யார் : அகத்தியலிங்கம்
166. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது : பாபிலோன்
167. தமிழ் தாத்தா யார் : உ.வே.சா
168. கணித மேதை யார் : ராமானுசம்
169. குமரகுருபரர் பிறந்த இடம் : திருவைகுன்டம்
170. பூக்கலில் சிறந்த பூ எது : பருத்தி பூ
171. போலிகள் எத்தனை : 3
172. சுவை எத்தனை : 8
173. கலம் என்பது எத்தனை :12
174. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் : சச்சிதாணந்தன்
175. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் : கிப்ளிங்
176. முதல் செயல்திட்ட வரைவாளர் : லேடி லவ்பேஜ்
177. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு : கணினி
178. 174 சிறப்பு பெயர் பெற்றவர் : பாவாணர்
179. யாப்பு என்பது என்ன : செய்யுள்
180. 1812 ஆண்டு திருக்குறளை முதன் முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் : ஞானபிரகாசம்
.
181. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்
182. கவி என்பதன் பொருள் : குரங்கு
183. திருவள்ளுவர் காலம் :கி மு 31
184. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை : 325
185. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் : தமிழ் மொழி சொல்
186. தொல்காப்பியம் எவ்வகையான நூல் : இலக்கண நூல்
187. உலக நாள்குறிப்பின் முன்னோடி : பெப்பிசு
188. காய்ச்சீர் வகை :4
189. வேட்டுவ தலைவன் : குகன்
190. ஆய கலைகள் எத்தனை :64
191. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் : புத்தகம்
192. இந்திய நூலக தந்தை : அரங்கநாதன்
193. வெண்பா வகை :6
194. தேசிய கவி யார் : பாரதியார்
195. சத்திய தருமசாலை நிறுவியது யார் : வள்ளலார்
196. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் : எம் ஜி ஆர் மற்றும் அண்ணா
197. பரங்கி மலையில் எம் ஜி ஆர் எப்போது போட்டியிட்டார் : 1967
198. மேதி பொருள் : எருமை
199. மொழி வகை : 3
200. குடிமக்கள் காப்பியம் : சிலப்பதிகாரம்

No comments:
Post a Comment