28 Nov 2016

🌞 சென்னையிலுள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி.

🌞 மீன்களுக்கு உமிழ் நீர் சுரப்பிகள் இல்லை.

🌞 ஈரானின் பழைய பெயர் பாரசீகம்.

🌞 செவ்வாய் கிரகத்தின் வேறு பெயர் சிவப்பு கிரகம்.

🌞 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 1.1.2000 அன்று திறக்கப்பட்டது.

🌞 மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் டன் நண்டு சாப்பிடுகின்றனர்.

🌞 உலக வரலாற்றில் 20 நிமிடங்கள் மட்டும் அரசராக இருந்தவர் லூயிஸ் அந்துவான்.

🌞 இந்தியாவின் நீளமான பனியாறு சியாச்சன் பனியாறு.

🌞 ஆயிரம் ஏரிகளின் பூமி என்று பின்லாந்து அழைக்கப்படுகிறது.

🌞 கால்சியத்தை கண்டுபிடித்தவர் சர் ஹம்பிரி டேவி என்பவராவார்.

No comments:

Post a Comment