28 Nov 2016

*கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்...🎭*

101. வெஸ்லி பள்ளி எங்கு உள்ளது : சென்னை

102. தேசியகவி யார் : பாரதியார்

103. அருண்மொழிதேவர் : சேக்கிழார்

104. தமிழர் தந்தை : ஆதித்தனார்

105. வணங்காமுடி யார் : கண்ணதாசன்

106. ஆசிய ஜோதி யார் : புத்தர்

107. கலைவாணர் : MS கிருஷ்ணன்

108. பொதுஉடமை கவி : பட்டுகோட்டை

109. அரசதுறவி : இளங்கோவடிகள்

110. படிமகவி : மேத்தா

111. அக்பர் முன்னோடி : ஷெர்ஷா

112. உலகின் அரசன் :ஷாஜகான்

113. சிவாஜி பிறந்த ஊர் : சிவநேர்

114. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் : வில்லியம் பெண்டிங்

115. சரஸ்வதி மகால் கட்டியது : இரண்டாம் சரபோஜி

116. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை :39

117. உச்சநீதிமன்ற முதல் தலைமைநீதிபதி : HJ காணியா

118. மாநிலங்கள் அவை தலைவர் :துணை ஜனாதிபதி

119. VS சம்பத் எந்த ஊர் : வேலூர்

120. தேர்தலில் போட்டியிட தேவையான வயது : 25

121. வேலை பகுப்பு முறை யாருடையது : ஆடம்ஸ்மித்

122. மதிப்பின் அளவுகோள் : பணம்

123. தேசிய திட்டகுழு உறுப்பினர் : அனைத்து மாநில முதல்வர்

124. விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பு : தலைகீழ் தொடர்பு

125. ஏழாண்டு திட்டம் எங்கு இருந்தது :ரஷ்யா

126. அதிக அளவில் அணுசக்தி பயன்படுத்தும் நாடு : பிரான்ஸ்

127. செம்மொழி வரிசையில் தமிழ் எந்த இடம் : 8

128. தமிழ்நாட்டில் மிகவும் குறைவான நீளம் கொண்ட ஆறு :தாமிரபரணி

129. வான்வழிபோக்குவரத்து இந்தியாவில் தொடங்கிய ஆண்டு : 1911

130. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு உள்ளது : ஹைதராபாத்

131. நல்லியல்பு வாயு சமன்பாடு : pv=nRT

132. ஆற்றல் அலகு :ஜூல்

133. ஒரு குதிரை திறன் என்பது : 746 வாட்

134. பட்டாசு மற்றும் உரங்கள் தயாரிக்கப் பயன்படுவது : பாஸ்பரஸ்

135. தொல்பொருள் துறையில் வயது கணக்கெடுப்பு செய்ய பயன்படுவது :கார்பன்

136. அணு கொள்கை வெளியிட்டவர் யார் :டால்டன்

137. ஒலிசெறிவு அளக்க பயன்படுவது :டெசிபெல்

138. உணர் மீசை ரோமம் காணப்படும் விலங்கு : மான்

139. அவசரகால ஹார்மோன் : அட்ரீனல்

140. உடலின் மாஸ்டர் கேமிஸட் :சிறுநீரகம்

141. அக்பர் ஏற்படுத்திய மதம் எது?  -    தீன் இலாஹி

142. அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?-.    லீலாவதி

143. அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?  -.    தான்சேன்

144.  அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?  -    மன்சப்தாரி முறை

45. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?-.    மத சகிப்புத் தன்மை

46.  அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?   ராணி துர்க்காவதி... சாந்த் பீவி

147. அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?  -    ராணா பிரதாப்சிங்

148. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?  -டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

149. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

150. இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?-மேடம் பிகாஜி காமா.

No comments:

Post a Comment