News on NOV 10,2016
இந்தியா
# இந்தியா மூன்றாவது மூறையாக தனது பண்த்தின் மதிப்பை nov 9,2016 அன்று குறைத்துள்ளது.
# முற்றிலும் பெண்களால் இயங்கும் "Mahadei" கப்பல் தனது முதல் பயணத்தை பானாஜியில் தொடங்கியது
- டிசம் 15 தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனை அடையும்
- இக்கப்பல் "Cape to rio" எனும் போட்டியில் கலந்து கொள்ளும்
# தொழில்முனை கல்வியை ஊக்குவிக்கும் "Pradhan mandiri yuva yojana" தொடங்கப்பட்டது
# இந்தியாவில் முதன்முறையாக LNGல் ( திரவ இயற்கை வாயு) செயல்படும் பேருந்து சேவை கேரளாவில் தொடக்கம்
# Export Credit Gurantee Corporation of India (ECGC)ன் வைர விழா கொண்டாட்டத்தை பிரணாப் முகர்ஜி டெல்லியில் தொடங்கி வைத்தார்
# ICFNR எனப்படும் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச்சக்தி ஆராய்ச்சிகளின் இந்தியக் குழுக்களின் முதல் ஆளுகை மாநாடு டெல்லியில் தொடங்கியது.
ICFNR- Indian Council for Fertilizer and Neutrinent Research
# மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் "Healthy india initiative" இதழ் மற்றும் "No more tension" மொபைல் செயலியை தொடங்கியுள்ளது.
# மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் "தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமுக அறிவியல் கண்காட்சி-2016" டெல்லியில் தொடங்கியது
# மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி 2016" டெல்லியில் தொடங்கி வைத்தது.
# பசுமை நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான புதிய கருத்துக்களை அளிப்பதற்கான மாநாடு லக்னோவில் நடைபெற்றது
சர்வதேச தொடர்பு
# Agency for Marine-Earth Science and Technology (JAMSTEC) எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் கையெழுத்திட்டுள்ளது
மாநிலங்கள்
# இந்தியாவின் முதல் கடலோர பொருளாதார மண்டலத்தை (CEZ) தொடங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது
CEZ- Coastal Economic Zone
# NOV 15 முதல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் "Nischay yatra" திட்டத்தை பீகார் மாநில முதல்மைச்சர் நித்திஷ் குமார் மேற்கு சாம்ப்ரான் பகுதியில் தொடங்கி வைத்தார்
# கோவா: Bondla வனவிலங்கு சரணாலய்த்தில் 3 நாள் பறவைகள் திருவிழா நாளை தொடக்கம்
# நிமோனியாவிற்கான மருந்துகளை அளிக்க இம்மாசல பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது (இது போல் பீகார்,மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் அளிக்க ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது , 2017 முதல் இது செயல்படுத்தப்படும்)
தமிழ்நாடு
# புதிதாக மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் (தற்போது 57 நீதிபதிகள் 75 பேருக்கு)
உலகம்
# அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு
- முதல் வயதான அதிபர் (70 வயது)
பொருளாதாரம்
# வருடாந்திர சர்வதேச போட்டிகளின் அமைப்பிற்கான மாநாட்டை 2018ல் இந்தியாவில் Competition Commission of India (CCI) நடத்தவுள்ளது
இதர
# "The Last Queen of Kashmir" புத்தகத்தை எழுதியவர் Rakesh K. Paul
# இந்த வருடத்திற்கான Tata Literature Live Lifetime Achievement விருதை அமிதாவ் கோஸவ் பெறுகிறார்
# சிரியா பத்திரிக்கையாளர் "Hadi abdullah" Reporters without Borders (RSF)-TV5 Monde விருதை பெற்றுள்ளார்
# இமண்டாவது தேசிய குழந்தைகள் திரைப்பட விழா ஜெய்ப்பூரில் தொடங்கியது
கரு: "'Make in India', showcasing India's potential in diverse fields"

No comments:
Post a Comment