தமிழ்-குறிப்புகள்
எழுத்துப் போலி
1.முதற்போலி
ஒரு சொல்லில் முதல் எழுத்து மாறுபட்டுப் பொருள்
மாறுபடாமல் இருப்பது
எ.கா.மயல்-மையல்
மஞ்சு-மைஞ்சு
2.இடைப்போலி.
ஒரு சொல்லில் இடையெழுத்துகள் மாறுபட்டுப் பொருள்
மாறுபடாமல் இருப்பது
எ.கா. அரயர்-அரையர்
இலஞ்சி-இலைஞ்சிட
3.கடைப்போலி.
ஒரு சொல்லில் ஈற்றெழுத்து
மாறுபட்டுப் பொருள் மாறுபடாமல் இருப்பது
எ.கா நிலம்-நிலன்
பந்தல்-பந்தர்
4.முற்றுப்போலி.
ஒரு சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள்
மாறுபடாமல் இருப்பது
எ.கா. அஞ்சு-ஐந்து
5.முன் பின் தொக்க போலி
ஒரு சொல்லில் எழுத்துகள்
முன்பின்னாக மாறி நின்றாலும் பொருள் வேறுபடாமல் இருப்பது
எ.கா. தசை-சதை
முன்றில்-இல்முன்

No comments:
Post a Comment