24 Nov 2016

பெண்ணின் ஏழு வகைப்பருவங்கள்:
-------------------------------------

1. பேதை (01 வயது முதல் - 08 வயது வரை)
2. பெதும்பை (09 வயது முதல் - 10 வயது வரை)
3. மங்கை (11 வயது முதல் - 14 வயது வரை)
4. மடந்தை (15 வயது முதல் - 18 வயது வரை)
5. அரிவை (19 வயது முதல் - 24 வயது வரை)
6. தெரிவை (25 வயது முதல் - 30 வயது வரை)
7. பேரிளம்பெண் (30 க்கு மேல் )

 ஆணின் ஏழு வகைப்பருவங்கள்:
-------------------------------------

1. பாலன் (01 வயது முதல் - 07 வயது வரை)
2. மீளி (08 வயது முதல் - 10 வயது வரை)
3. மறவோன் (11 வயது முதல் - 14 வயது வரை)
4. திறவோன் ( 15 வயது )
5. விடலை (16 வயது )
6. காளை (17 வயது முதல் - 30 வயது வரை)
7. முதுமகன் (30 க்கு மேல் )

 மலரின் ஏழு வகைப்பருவங்கள்:
-------------------------------------

1. அரும்பு
2. முகை
3. மொட்டு
4. மலர்
5. அலர்
6. வீ
7. செம்மல்

www.mysudaroli.blogspot.com

No comments:

Post a Comment