பொது அறிவு - பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
1. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம் எது? - தொழில் பட்டயம்
2. இத்தாலிய சமதர்ம பத்திரிக்கையின் பெயர் என்ன? - அவந்தி
3. தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்? - வெய்மார்
4. காமராஜரின் பிரபலமான கொள்கை? -
(K) கே திட்டம்
5. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர்? - இராஜகோபாலாச்சாரி
6. மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின் முதல் அமைப்பு? - மதராஸ் மாகாண சுதேச அமைப்பு
7. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த வருடங்கள்? - 9 வருடங்கள்
8. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? - பி.இரங்கையா நாயுடு
9. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றியவர் யார்? - வாஞ்சிநாதன்
10. சி.என். அண்ணாதுரைக்கு முனைவர் பட்டம் வழங்கியது? - அண்ணாமலை பல்கலைக்கழகம்
11. டாக்டர்.எஸ்.தருமாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம்? - இழவு வாரம்
12. மூவலூர் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு? - 1883
13. தென்னிந்திய உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்? - நீதிக் கட்சி
14. இந்தியாவின் மிக உயரமான சிகரம்? - காட்வின் ஆஸ்டின்
15. சிந்து ஆற்றின் பிறப்பிடம் எது? - கைலாஷ் மலைத் தொடர்

No comments:
Post a Comment