முதன்முறையாக திருநங்கைகளுக்கான பள்ளி
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் திருநங்கைகளுக்கு என ஒரு தனிப்பள்ளி வரும் டிசம்பர் 30 தேதி திறக்கப்படவுள்ளது.
மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படும் திருநங்கைகளுக்கு என தனிப்பள்ளியை “தொடர் கல்விக்கான மையம்” என்ற அமைப்பு, கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 30 தேதி தொடங்க உள்ளது.
இந்த பள்ளியில் மூன்று மாத காலம் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுவதாகவும் , தற்போது, 10 பேர் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளார்கள் என்றும் வருங்காலங்களில் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளின் வாழ்வு முன்னேற்றம் அடைய இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment