இந்தியாவில் உள்ள ஒரே செயல்படும் எரிமலை? பாரன் தீவில்
** உலகிலேயே மிகப்பெரிய செயல்படும் எரிமலை? மோனலோவா
** உயர் மேகங்கள் என அழைக்கப்படுவது?கீற்று மேகங்கள்
** புவியோட்டில் மிகப்பெரிய அளவுக்கு கிடைமட்ட நகர்வு ஏற்படுவது? மலையாக்க நகர்வு
** புவியோட்டின் மீது பெருமளவு மாற்றங்கள் ஏற்படுவது?கண்டநகர்வு
** தாழ் மேகங்கள் என அழைக்கப்படுவது? படைமேகங்கள்
** அங்காரா மற்றும் கோண்டுவானா இடையெ ஆழம் குறைந்த கடல் பகுதி? டெத்திஸ்
** காலம் செல்ல செல்ல அண்டங்கள் ஒன்றையொன்று விலகிச் செல்கின்றன என்று கூறியவர்? எட்வின் ஹபிள்
** இடியுடன் கூடிய புயல் என்பது எந்த மேகங்களால் உருவாக்கப்படுகிறது? கார்திறள் மேகங்கள்
** மிருதுவான வெடித்த பருத்தியைப் போலௌ காணப்படும் மேகங்கள்? திரள் மேகங்கள்
** ஒழுங்கிலிருந்து விலகுதல் என்பது?கிளைமா
** கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் குறிப்பது உவர்ப்பியம்
** அட்லாண்டிக் பேராழியின் வடிவம்? நீண்ட S
** மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு என அழைக்கப்படுவது? வெப்பச்சலனமழை.
தமிழ் நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி எது?
காவிரி
தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ஆடுதுறை
தமிழ்நாட்டின் பழமையானதும் மிகப்பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் எது?
நெல்லிக்குப்பம்
காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி என்ன?
பட்டு
தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
இராஜ ராஜன்
தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி அமைய உள்ள இடம் எது?
ஜெயங்கொண்டம்
தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம்
ஆனைமூடி
தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களைத் தொகுதி எந்த மாநிலம்?
திருச்செந்தூர்
தமிழகத்தில் கல்வியறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி
ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?
அணில்
சுருளி ஆறு எந்த மாவட்டத்தில் பாய்கிறது?
தேனி
கார்டுன் படம் முதன்முதலி்ல் வெளிவந்த தமிழ் நாளிதழ் எது?
இந்தியா
தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
18
இந்திய அளவில் தமிழகம் மக்கள் தொகையில் எந்த நிலையில் உள்ளது?
ஆறாம் இடம்

No comments:
Post a Comment