15 Dec 2016

Planets

1. அழகின் தேவதை என அழைக்கப்படுவது எது? - வெள்ளி
2. அதிவேகத்தில் சூரியனை சுற்றும் கோள் எது? - புதன்
3. எந்தக் கோளின் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு இருப்பதால் சிவப்பு நிறமாக உள்ளது? - செவ்வாய்
4. 60 துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? - சனி
5. ஆறுமாதம் பகலாகவும் ஆறுமாதம் இரவாகவும் உள்ள கோள் எது? - யுரேனஸ்
6. வீழ்கற்களால் உருவாகும் பள்ளத்திற்கு --------------- என்று பெயர் - கிரேட்டர்
7. வெறும் கண்களால் காணக்கூடிய கோள்களின் எண்ணிக்கை யாது? - 5
8. பூமியின் இரட்டைப் பிறவி என அழைக்கப்படும் கோள் எது? - வெள்ளி
9. வியாழன் கோளின் நிறை யாது? - 318
10. ஹோலி வால் நட்சத்திரம் கடைசியாக வானில் தென்பட்ட ஆண்டு எது? - 1986
11. நீரில் மிதக்கும் கோள் எது? - சனி
12. உருண்டு கொண்டே சுற்றும் கோள் எது? - யுரேனஸ்
13. இந்தியாவில் சூரிய உதயத்தைக் காணும் முதல் மாநிலம் எது? - அருணாச்சலப்பிரதேசம்
14. சூரியன் தெற்கு நோக்கி நகர்வதன் பெயர் என்ன? - தட்சினாயணம்
15. ஒரே துணைக்கோள் கொண்ட கோள் எது? - பூமி

No comments:

Post a Comment