4 Dec 2016

Indian constituency Shortcut

இந்திய அரசியலமைப்பில் மொத்தம் 22 பகுதிகள் உள்ளன.
 அதில் 11-22 வரையிலான பகுதிகளுக்கு ஷாட்கட்:

11- மத்திய மாநில உறவுகள்
12- நிதி, சொத்து, ஒப்பந்த வழக்கு
11 படிக்கும்போது சீனியர் ஜீனியர்-னு நல்ல உறவாக பழகுவோம்
12 படிக்கும்போது நிதி மோசடினு சொல்லி சொத்து தகராறு அளவுக்கு சண்டை போடுவோம்
_____________________________________________
13 வர்த்தகம் வாணிபம்
14- மத்திய மாநில அரசின் கீழ் உள்ள பணிகள்
14-ஏ. தீர்ப்பாயங்கள்
15 -தேர்தல்
16- இட ஒதுக்கீடு
#காலேஜ்
12+1
காலேஜ் முதல் வருஷம் நிறைய ஃபீஸ் கட்டுவோம் இதனால வீட்டு வர்த்தகம் பாதிக்கும்
14 இரண்டாவது வருஷம் ரேக்கிங் பண்றேன் பேருல அத பண்ணு இதை பண்ணுனு ஜுனியர்க்கு நமக்கு கீழுள்ள பணிகள் கொடுப்போம். அப்புறம் பிரச்சினைக்கு பிறகு ஒரு தீர்ப்பு குடுப்பாங்க
15 மூன்றாது வருடம் தேர்வு (தேர்தல் ) நடக்கும்
16 நான்காவது வருடம் பாஸ் பண்ணுனவங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில வேலை கிடைக்கும்
______________________________________________
17 ஆட்சி மொழி
18 அவசர நிலை பிரகடனம்
மொழி தெரியாம வேலைக்கு சேர்ந்ததால அவசர அவசரமா வேலைல இருந்து அனுப்பிட்டாங்க 😃
________________________________________________
19 பல்வகை
20 அரசியலைப்பு சட்டத்திருத்த முறைகள்
21 தற்காலிக, மாற்றக்கூடிய மற்றும் சிறப்பு விதிகள்
22 குறைந்த கால பட்டங்கள் அளித்தல் மற்றும் நீக்கப்பட்டவை
இதனால பலவகையில அரசியலமைப்ப திருத்தனும்னு நினைச்சான் ஆனால் தற்காலிகமா தான் மாத்த முடிந்தது. அப்புறம் கடைசி நீக்கிட்டாங்க.

No comments:

Post a Comment