1. பென்சிலின் என்ற மருந்து தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை -------------- - பென்சிலியம் நொட்டேட்டம்
2. பென்சிலின் என்ற மருந்தை கண்டுபிடித்தவர் ---------------- - அலெக்சாண்டர் பிளெமிங் (1928)
3. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக் கூடிய பாசிகள் --------------- - நுண் பாசிகள்
4. கிளாமிடோமோனஸ் என்பது நகரும் ------------- தாவரம் - ஒருசெல்
5. வெறும் கண்களால் பார்க்ககூடிய பாசிகள் ------------- - பெரிய பாசிகள்
6. திறந்த விதைகளை உடைய தாவரங்கள் பனியால் சூழப்பட்ட மலைகளிலும் ------------------- இடங்களிலும் காணப்படும் - குளிர்ச்சியான
7. பிரிக்க முடிந்த வித்திலைகளை உடைய தாவரம் --------------- - இரு வித்திலை தாவரம்
8. பிரிக்க முடியாத வித்திலைகளை உடைய தாவரம் --------------------- - ஒரு வித்திலை தாவரம்
9. உழவனின் நண்பன் ---------------- - மண்புழு
10. விலங்கினங்களிலேயே அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடியவை ------------------- ? - பூச்சியினங்கள்
11. பூச்சியினங்களுக்கு ------------------ கண்கள் உண்டு - கூட்டுக்
12. மெல்லுடலிக்கு எடுத்துகாட்டு ---------------- - நத்தை
13. முள்தோலிகளின் முட்கள் எதனால் ஆனவ? - கால்சியம்
14. முள்தோலிகளுக்கு எடுத்துக்காட்டு -------------- - நட்சத்திர மீன், கடல் வெள்ளரி
15. மீன்கள் ------------------ மூலம் சுவாசிகின்றன - செவுள்களின்
16. நீரிலும் நிலத்திலும் வாழ்பவை ---------------- - இருவாழ்விகள் (தவளை)
17. பாம்பின் இதயம் -------------------- அறைகளால் ஆனது - 3
18. உலகின் மிகப்பெரிய பாம்பான ---------------- முட்டையிடாது. குட்டி ஈனும் - அனகோண்டா
19. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்? - முதலை
20 முதலைகளுக்கு ----------------- உண்டு - நிறைக்குருடு
21. பறவைகளின் இதயம் ------------------- அறைகளால் ஆனது - 4
22. பறவையினத்தில் மிகப்பெரிய முட்டை இடும் பறவை ------------------- - நெருப்புக்கோழி
23. வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது ----------------- - நீலத்திமிங்கலம்
24. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு ------------------ - நாய்
25. பசுவிற்கு வியர்வை சுரப்பிகள் அதன் ---------------- ல் இருக்கும் - மூக்கில்

No comments:
Post a Comment