20 Dec 2016

GK 20/12/16

பொது அறிவு

1. பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது? - பிரான்ஸ்

2. தங்க நாற்கரசாலைத் திட்டத்தின் முடிவிடமாக விளங்குவது எது? - தமிழ்நாடு

3. மாநிலத்தின் மொத்தம் வாகன போக்குவரத்தில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ----- விழுக்காடு உள்ளது. - 83.9

4. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2007 - 08ம் ஆண்டில் எவ்வளவு அதிகரித்துள்ளது. - 100.64 லட்சம்

5. தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து வாகன மண்டலங்களின் எண்ணிக்கை - 64

6. தமிழ்நாட்டில் மொத்த இரயில்வே பாதையின் நீளம் ஏறத்தாழ -------------- கிலோ மீட்டர் ஆகும். - 5952 கி.மீ.

7. எத்தனை விழுக்காடு நீளமுள்ள இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. - 26%

8. உலகிலேயே வேகமாக செல்லும் ஏவுகணைக் கப்பல் எது? - INS பிரபாகர்

9. இந்தியாவில் அடைக்கப்பட்ட எரிவாயு மூலம் இயங்கும் இரயில் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது? - ரேவாரி - ரோதக்

10. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை அமைந்துள்ள நாடு எது? - டிரான்ஸ் - கனடா

11. உலகளவில் சாலை போக்குவரத்தில் இந்தியாவின் இடம்? - 3

12. சென்னை மற்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.5479 கோடி கடனுதவி வழங்க முன்வந்துள்ள நாடு? - ஜப்பான்

13. ஆண்டு தோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம் என கொண்டாடப்படுகிறது? - ஜனவரி

14. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்? - ராயபுரம்

15. தேசிய நெடுஞ்சாலை 45 எந்த இரு நகரங்களை இணைக்கிறது? - சென்னை - திண்டுக்கல்

To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:

Post a Comment