20 Dec 2016

வரலாறு 20/12/16


நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

கௌடில்யர் – அர்த்த சாஸ்திரம்.

விசாகதத்தர் – முத்ரா ராட்சஸம் – மௌரியர் கால வரலாறு.

பதஞ்சலி முனிவர் – மகா பாஷீயம் – (சுங்கர் வரலாறு).

காளிதாசர் – சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு).

பானப்பட்டர் – ஹர்ஷ சரிதம்.

கல்ஹணார் – இராஜ தரங்கிணி – (காஷ்மீர் வரலாறு).

பிரத்விராஜ விஜயா – சந்த் பர்தோலி – (சௌகான் வரலாறு).

மதுரா விஜயா – கங்கா தேவி.

அமுக்த மால்யாதா – கிருஷ்ண தேவராயர்.

பாண்டுரங்க மகாமாத்யா – தெனாலிராமன் – (விஜய நகரப் பேரரசு வரலாறு).

பாரவி – இராதார்ச்சுனியம்.

சூத்திரகர் – மிருச்சகடிகம்.

ஆரிய பட்டர் – சூரிய கித்தாந்தம்.

வராகமிகிரர் – மிருகத்சம்கிதை.

வாகபட்டர் – அஷ்டாங்க ஹிகுதயா

அமரசிம்மர் – அமரகோசம்.

பாரவி – கிராதார்ஜீனியம்.

தண்டின் – காவிய தரிசனம், தசகுமார சரிதம்.

மகேந்திரவர்மர் – மத்தவிலாசபிரகடனம்.

வியாசர் – மகாபாரதம்.

திருத்தக்க தேவர் – சீவகசிந்தாமணி.

வால்மீகி – இராமாயணம்.

புகழேந்தி – நளவெண்பா.

சேக்கிழார் – பெரிய புராணம்.

செயங்கொண்டார் – கலிங்கத்துப் பரணி.

ஒட்டக்கூத்தர் – சோழ உலா, பிள்ளைத் தமிழ்.

அக்பர்நானா, அயனி அக்பரி – அபுல்பசல்.

பிரியதர்சிகா, இரத்னாவளி – ஹர்சர்.

ஆமுக்தமால்யா – கிருஷ்ணதேவராயர்.

காமசூத்திரம் – வாத்சாயனார்.

இரகுவம்சம், மேகதூதம் – காளிதாசர்.

பஞ்சதந்திரம் – விஷ்ணுசர்மா.

இராஜதரங்கனி – கல்ஹாணர்.

ஷாநாமா – பிர்தௌசி.

கீதகோவிந்தம் – ஜெயதேவர்.

யுவான்சுவாங் – சியூக்கி.

நூல் ஆசிரியர் :——

துசக்-இ-பாபரி -பாபர்.

தாரிக்-தி-ரஷீத் -மிர்சா.

ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்.

தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்.

காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்.

தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்.

அக்பர் நாமா -அபுல் பாசல்.

அயினி அக்பரி -அபுல் பாசல்.

தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்.

தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்.

இக்பால் நாமா -முகபத்கான்.

பாதுஷா நாமா -அப்துல் அமீது.

ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்.

முண்டகப் உல் ஓபாப் -காபீகான்.

கல்வெட்டுகளும், பட்டயங்களும் :—-

அசோகரின் பாறை கல்வெட்டுகள் – மௌரியர் வரலாறு.

ஹதிகும்பா கல்வெட்டு – காரவேலர்.

ஜீனாகத் கல்வெட்டு – ருத்ரதாமன்.

மாண்டசோர் கல்வெட்டு – யகோதர்மன்.

அலகாபாத் கல்வெட்டு – சமுத்திர குப்தர்.

ஹய்ஹோல் கல்வெட்டு – இரண்டாம் புலிகேசி.

உத்திரமேரூர் கல்வெட்டு – பராந்தக சோழன்.

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு – முதலாம் ஹரிகரன்.

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு – இரண்டாம் தேவராயர்.

உத்திரமேரூர் கல்வெட்டு – முதலாம் பராந்தகன்.

உத்திரமேரூர் கல்வெட்டு – சோழர் கிராமசபை.

ஹய்கோல் கல்வெட்டு – இரண்டாம் புலிகேசி.

அலகாபாத் கல்வெட்டு – சமுத்திர குப்தர்.

நாணயங்கள் :——

தினார் – குப்தர் தங்க நாணயங்கள்.

கச்சா – இராம குப்தர்.

டாங்கா ஜிட்டால் – டெல்லி சுல்தான்கள்.

பகோடா – விஜய நகர நாணயம்.

டாம் – அக்பர் நாணயம்.

நினைவுச் சின்னங்கள் :——–

பாடலிபுத்திரக் கோட்டை – மௌரிய வரலாறு.

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் – குப்தர் கால வரலாறு.

மாமல்லபுர சிற்பங்கள் – பல்லவர் வரலாறு.

பேலூர் ஹளபீடு – ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு.

குதுப்மினார், டெல்லி நரோக்கள் – டெல்லி சுல்தானியர் வரலாறு.

ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் – முகலாய வரலாறு.

கட்டிடக்கலை :——

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி).

எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்.

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி).

எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்.

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி).

எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்.

4. மண்டபக் கோயில்கள்.

எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்.

5. பிறவகைக் கோயில்:-
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்.

காஞ்சி கைலாசநாதர் கோயில் – ராசசிம்மப் பல்லவன்.

மாமல்லபுர கோயில் – முதலாம் நரசிம்மவர்மன்.

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் – இரண்டாம் நந்திவர்மன்.

மதுரை மீனாட்சி அம்மன் – குலசேகர பாண்டியன்.

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் – இராஜராஜ சோழன்.

ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் – சுந்தரபாண்டியன்.

அயல் நாட்டவர் :——-

மெகஸ்தனிஸ் – இண்டிகா – (மௌரியர் காலம்).

தாலமி – குறிப்புகள் – (இந்திய நிலவியல்).

பிளினி – குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்).

பாகியான் – குறிப்புகள் – (குப்தர் காலம்).

யுவான்சுவாங் – சியூக்கி – (ஹர்ஷர், பல்லவர் காலம்).

அல்பரூனி – குறிப்புகள் – (கஜினி முகம்மது).

இபின் பதூதா – குறிப்புகள் – (முகமது பின் துக்ளக் காலம்).

சங்கக் காலம்:———-

To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:

Post a Comment