TNPSC மாதிரி வினா விடைகள்
1. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர்? - ஆஷான்
2. பஞ்ச சீலக் கொள்கையை எந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு வெளியிட்டார்? - 1955
3. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த நாடு? - கிரீஸ்
4. நமது நாட்டின் பழம் பெரும் சமயம்? - வேத சமயம்
5. உலக நுகர்வோர் தினமாக கொண்டாடப்படுவது? - மார்ச் 15
6. நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்? - மொத்த நாட்டு உற்பத்தி
7. மருந்தைக் குறிக்கும் DRUG என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது? - பிரெஞ்சு
8. ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தும் வாயு? - கிரிப்டான்
9. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் எனப் பாடியவர்? - தாயுமானவர்
10. தாயுமானவர் யாரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்?
விசய ரகுநாத சொக்கலிங்கர்
11. எந்நூற்றாண்டு தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனப்படுகிறது? - 19 ஆம் நூற்றாண்டு
12. தமிழ் மொழியே இறவாத நிலை தரும் எனக் கூறியவர்? - இராமலிங்க அடிகள்
13. இராமலிங்க அடிகளாரை உத்தம மனிதர் எனக் கூறியவர்? - திகம்பர சாமியார்
14. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818
15. இராமலிங்க அடிகளாரின் வழிபடு கடவுள்? - முருகன்
16. சங்கடம் விளைவிக்கும் சாதியையும், மதத்தையும் தவிர்த்தேன் எனப் பாடியவர்? - வள்ளலார்
17. உலக அளவில் எவ்வித விபத்துக்களும் இன்றி மணிக்கு 2,205 கி.மீ வேகத்தில், 2,029 மணிநேரம் வெற்றிகரமாக பறந்து, சாதனை படைத்த போர் விமானம் எது? - தேஜாஸ்
18. ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்? - சுதர்சன் சென்
19. பிரிக்ஸ் அமைப்பு சார்பில் எரிபொருள் சேமிப்பு தொடர்பான, இருநாள் சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? - விசாகப்பட்டினம்
20. 7 பென்சில் மற்றும் 9 பேனாக்களின் மொத்த விலை ரூ. 41 எனில் 42 பென்சில் மற்றும் 54 பேனாக்களின் விலை என்ன?
விடை: 246.

No comments:
Post a Comment