4 Dec 2016

✍🏼 இந்தியாவில் ரூபாய் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கும் அச்சகங்கள் :
✍🏼 ரூபாய் :
👉 நாசிக் - மகாராஷ்டிரம்
👉 தேவாஸ் - மத்திய பிரதேசம்
👉 மைசூரூ - கர்நாடகம்
👉 சல்பானி - மேற்கு வங்காளம்
✍🏼 நாணயங்கள் :
👉 மும்பை
👉 நொய்டா
👉 கொல்கத்தா
👉 ஐதாராபாத்

No comments:

Post a Comment