20 Dec 2016

Current Affairs as on 20/12/16

1. சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஸ் சிங் ஹேகரை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

44வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ். ஹேகர் ஜனவரி 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

2. Swasthya Raksha Programme

கிராமபுறங்களில் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கல்வியை ஏற்படுத்த மத்திய ஆயுஷ் (ayush ) துறை ஸ்வத்யா ரக் ஷா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
.
( A - ஆயுர்வேதம் , Y - யோகா ,  U - யுனானி , S - சித்தா, H -  ஹோமியோபதி )

3. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா,  சண்டிகர் ( யூனியன் பிரதேசம் ) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் 100 % ஆதார்   பதிவு பெற்ற மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment