9 Dec 2016

முதல் ஆண்ட்ராய்டு மொபைல் டிவியை தொடங்கிய இளைஞர்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தாரிக் பட் என்ற ஒரு காஷ்மீர் இளைஞர், முதல் ஆண்ட்ராய்டு மொபைல் டிவி தொடங்கியுள்ளார். இது உள்ளூர் அரசு மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பாலமாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment