1. உளவியல் என்பது ------------- மனநிலையை ஆராயும் அறிவியலாகும் - மனிதனது
2. ----------------- என உளவியல் பல பிரிவுகளைப் பெற்றுள்ளது -
குழந்தைகள் உளவியல்,
மக்கள் திரன் உளவியல்,
தொழில் சார்ந்த உளவியல்,
குற்றவியல் உளவியல்
3. ஒரு நல்ல விற்பனையாளன், தன்னுடைய பண்டங்களின் விலையை மாற்ற விரும்பும்போது -------------- இன் மனநிலையை நன்கு அறிந்திருத்தல் அவசியமாகும் - வாங்குபவர்
4. பல முக்கியமான பொருளியல் விதிகள் ----------------- ஐ அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன - உளவியல்
5. குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதி, ஒரு பண்டத்தின் இருப்பு அதிகரிக்க அதிகரிக்க, அதை வாங்கும் ------------------ குறைந்து கொண்டே செல்லும் என்று கூறுகின்றது - விருப்பம்
6. புள்ளியியல் என்பது ------------------ , ----------------- பற்றிய அறிவியலாகும் - சராசரி, எண்ணிக்கை
7. பொருளியலில் பயன்படுத்தும் அட்டவணைகளும், வரைபடங்களும் ----------------- ஐ அடிப்படையாகக் கொண்டவை - புள்ளியியல்
8. கணிதவியல் முறைகள் ----------- பொருளாதாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன - நவீன
9. ----------- பொருளியலின் அடிப்படைக் கருத்தமைவாகும் - இருப்பும்
10. --------------- ஒரு காலக்கட்டத்தில் அளவிட முடியும் - இருப்பை
11. FLOW என்பது குறிப்பிட்ட ---------------- யில் அளவிட முடியும் - இடைவெளி
12. பொருளியல் கோட்பாடுகள் --------------------- , --------------- என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன - நுண்ணுயில் பொருளியல், பேரியல் பொருளியல்
13. தனி ஒரு பண்டத்தின் விலை, தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில், தனிக்குடும்பங்கள், ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது -------------------- ஆகும் - நுண்ணியல் பொருளாதாரம்
14. ------------- ல் அளவியல் உருவாக்கப்பட்டது - 1930
15. அளவியல் முதல் நோபல் பரிசு ----------------------------------- ஆகியோருக்கு, அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது - ஜான் டின்பெரின( JAN TINBERGEN ) மற்றும் இராக்னர் ஃபிரிஷ் ( RAGNER FRIESH)

No comments:
Post a Comment