2 Dec 2016

#முடியரசன்

முடி அதிகமா இருந்தா பெரியகுளத்துல குளிச்சிட்டு #வீ.ரப்பன் #கா.ட்டுல போய் நல்ல #பூ. சூடிக்கனும்.
அந்த #பூ.தான் (பூங்கொடி) சிறந்தப்பூ சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்டது.
நூல்கள்: வீரகாவியம், காவியப்பாவை,.பூங்கொடி.
பிறந்த ஊர்: பெரியகுளம்
பூங்கொடி 1966-ல் சாகித்ய அகாதமி விருது வாங்கியது.

No comments:

Post a Comment