13 Dec 2016

தெரிந்து கொள்வோம்

🌞 பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

🌞 ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

🌞 உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.

🌞 பூமிக்கு அடியில் 2 மைல் தெலைவில் நிலக்கரி கிடைக்கும்.

🌞 நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ரெனே டேக்கார்ட்.

🌞 ஜொங்கா பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும்.

🌞 மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த இந்திய சிறுமி யாமினி.

🌞 போலந்து நாட்டின் தலைநகர் வார்சா.

🌞 கியாட் என்பது பர்மாவின் நாணயமாகும்.

🌞 ரத்தம் உறைவதற்கு உதவுவது வைட்டமின் K .

No comments:

Post a Comment