மண்ணெண்ணெய்க்கு அடியில் வைத்துப் பாதுகாக்கப்படுவது சோடியம்.
தங்க நகைகளில் KD 916 என்று குறிக்கப்பட்டு இருப்பதில் KD என்பது காட்மியம்.
அணுக்கரு உலைகளில் கட்டுப்பாட்டுக் கழியாகப் பயன்படும் உலோகம் காட்மியம்.
வனஸ்பதி தயாரிப்பில் வினைவேக மாற்றியாக (Catalyst ) பயன்படும் உலோகம் நிக்கல்
X கதிர்கள் ஊடுருவாத உலோகம் காரீயம் .
பேட்டரிகளில் பயன்படுவது காரீயம
மிகவும் லேசான உலோகம் லித்தியம்

No comments:
Post a Comment