1. துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் ---------------- இன் பரிந்துரையின் பேரில்தான் சட்ட மன்றத்தில் கொண்டு வர முடியும் - ஆளுநர்
2. மாநில அரசுப் பணி ஆணையத்திடமிருந்து ஆண்டு அறிக்கைகளை பெற்று, சட்டமன்றத்தின் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் ----------- சமர்ப்பிக்கின்றார் - ஆளுநர்
3. மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துவது --------------- ஆகும் - முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை
4. ------------ இன் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் பதவியில் இருக்கலாம் - முதலமைச்சர்
5. மைய அமைச்சரவைப் போன்றே மாநில ----------------------- உண்மையான அதிகாரம் பெற்றுள்ளது - அமைச்சரவையும்
6. மாநில அமைச்சரவை --------------- பொறுப்புடையதாகும் - மாநில சட்டமன்றத்திற்கு
7. அனைத்து அமைச்சர்களும் ---------------- இன் கீழ் ஒரே அணியாகச் செயல்படுகின்றனர் - முதலமைச்சர்
8. சட்டப் பேரவை அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றினால், முதலமைச்சர் தலைமையில் செயல்படும் மாநில அமைச்சரவை பதவி விலக வேண்டும். இது ------------------ என்றழைக்கப்படுகிறது - ஒட்டுமொத்தபொறுப்பு
9. பதவிக்காலம் முடியும் முன்பே சட்டப் பேரவைக் கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைப்பது ----------- இன் பணியாகும் - முதலமைச்சர்
10. அமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமைத் தாங்குவது ------------------ இன் பணியாகும் - முதலமைச்சர்
11. அமைச்சராக நியமிக்கப்படும்போது சட்டமன்ற உறுப்பினராய் இல்லாதவர்கள், -------------- மாத காலத்திற்குள் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - 6
12. பொதுவாக முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக்காலம் ----------------- ஆண்டுகள் ஆகும் -
5
13. மாநில முதலமைச்சர் ------------------ ஆல் நியமிக்கப்படுகிறார் - ஆளுநர்

No comments:
Post a Comment