22 Dec 2016

பொது அறிவு - போக்குவரத்து, சிந்து சமவெளி நாகரிகம்

1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் எந்த மாநகரில் அமைந்துள்ளது. - சென்னை

2. எலக்கானா ரயில்வே பணிமனை எங்கு அமைந்துள்ளது? - கர்நாடகம்

3. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது? - நியூசிலாந்து

4. இந்திய ரயில்வே பயணிகளுக்கு உயர்தரமான உணவு வகைகளை வழங்கும் திட்டத்தின் பெயர் - FOOD ON TRACK

5. இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சதாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளது? - மும்பை - கோவா

6. சிந்து சமவெளி நாகரிகம் ------------ கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை

7. பண்டைய இந்தியாவில் காணப்பட்ட நாகரிகங்களின் எண்ணிக்கை? - மூன்று

8. எந்தக் காலத்தில் மனிதகுல முன்னேற்றம் ஏற்பட்டது? - இரும்புக் காலம்

9. ரிக் வேதகாலத்தில் பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து ------ என அழைக்கப்பட்டது? - விஸ்

10. முன் வேத காலத்தை பற்றி அறிய உதவும் சான்று? - ரிக்வேதகாலம்

11. மொகஞ்சதாரோ நகரம் தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு? - 1922

12. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது - அகழ்வாராய்ச்சி சான்றுகள்

13. ---------- உற்பத்தியில் சிந்து சமவெளி முன்னோடியாக இருந்தது? - பருத்தி

14. சிந்து சமவெளி நாகரிகம் ---- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. - பதிமூன்று லட்சம்

15. சிந்து சமவெளி நாகரிகத்தில் இரண்டு பருவங்களிலும் வளர்க்கப்பட்டது எது? - சணல்

No comments:

Post a Comment