பொது தமிழ் -- இலக்கண பகுதி 23/12/16
உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி:
1. வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை.
2. நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை.
3. காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை
4. நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம்
5. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
6. புதையல் காத்த பூதம் போல - பயனின்மை
7. தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது
8. பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி
9. கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல்
10. உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு
11. இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி
12. புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு
13. சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
14. உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல்
15. நீரும் நெருப்பும் போல - விலகுதல்
16. வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன்
17. எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல்
18. கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை
19. நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு
20. உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு
21. அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம்
22. பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல்
23. குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு
24. கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல்
25. உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு
26. பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று
27. சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு
28. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம்
29. நகமும் சதையும் போல - ஒற்றுமை
30. நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை
31. கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
32. அடியற்ற மரம் போல - வீழ்ச்சி
33. செல்லரித்த நூலை போல - பயனின்மை
34. வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம்
35.,கிணற்றுத் தவளை போல - அறியாமை
36. செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது
37. அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை
38. ஊமை கண்ட கனவு போல - இயலாமை
39. மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை
40. பசுத்தோல் போர்த்திய புலி - வஞ்சகம்
41. குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது
42. நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம்
43. இலைமறை காளிணி போல - மறைபொருள்
44. அத்தி பூத்தாற்போல - எப்பொழுதாவது
45. பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல்
46. நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை
47. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை
48. மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல்
49. திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு

No comments:
Post a Comment