4 Dec 2016

மொரார்ஜி தேசாய்

மிக அதிக வயதுக்குப் பிறகு இந்தியப் பிரதமரானவர் மொரார்ஜி தேசாய். பதவி ஏற்றபோது அவருக்கு வயது 81. இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ மற்றும் பாகிஸ்தானின் ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே பிரதமரும் இவர்தான்.

No comments:

Post a Comment