10 Dec 2016

திருவிழாக்கள் 2016

1. சூர்யா திருவிழா- கேரளா

2. இந்திய இசை கல்ச்சாரத் திருவிழா- சிட்னி,ஆஸ்திரேலியா

3. நரோபா திருவிழா- லடாக்,காஷ்மிர் (12 ஆண்டுகளுக்கு ஒரு முறை)

4. நவ்காய் விவசாய திருவிழா- ஒடிஷா

5. பறவைகள் திருவிழா - கோவா

6. Tuluni திருவிழா - நாகலாந்து

7. Krishna purashkaram திருவிழா- ஆந்திரா

8. சொலுங் திருவிழா- அருணாசல பிரதேசம்

9. hul utsav திருவிழா- மேற்கு வங்காளம்

10. ஹெமிஸ் திருவிழா- லடாக், காஷ்மீர்

11. சந்தனக்கூடு திருவிழா- ராமநாதபுரம்

12. நரலி பூர்ணிமா (தென்னை மரத் திருவிழா) - மும்பை

13. பூரி ஜெகநாதர் ஆலய திருவிழா- ஒடிஷா

No comments:

Post a Comment