1. சோழர்களின் ஏரி என அழைக்கப்பட்டது எது - வங்காள விரிகுடா
2. இராமன் விளைவில் எந்நிகழ்ச்சி நடைபெறுகிறது - ஒளிச்சிதறல்
3. மேகங்களைத் தூண்டி செயற்கையாக மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
4. பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி - அமராவதி
5. மௌரியர்களின் அரசிற்கு பிறகு இந்தியாவில் அமைந்த வலிமையான அரசு - குஷானப் பேரரசு
6. ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவது .................. ஆகும் - அந்தாதி
7. பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாக இடம் பெறுவது எது - திருமுருகாற்றுப்படை
8. ஏலாதி நூலில் எத்தனை மருத்துவ பொருள்கள் கூறப்படுகிறது - 6
9. திருக்குறளில் பாயிரம் என்னும் இயலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - நான்கு
10. அமிலக் கொள்கையை வெளியிட்டவர் - அர்ஹுனியஸ்
11. இரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது - சல்ஃபர்
12. அமிலங்களின் pHமதிப்பு - 0 - 7
13. ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவாpல் காணப்படுவது - லிக்னின்
14. ஞானக்கண் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக. - உருவகம்
15. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் - சென்னை
16. மகாத்மா காந்தியின் அரசியல் குரு என அழைக்கப்பட்டவர் - கோபால கிருஷ்ண கோகலே
17. இந்திய வளங்களின் சுரண்டல் என்ற புத்தகத்தை எழுதியவர் - தாதாபாய் நௌரோஜி
18. இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - கிரிக்கெட்
19. மிக்ஸிடிமா என்ற நோய் எந்த ஹார்மோன் குறைவால் ஏற்படுகிறது - தைராக்ஸின்
20. 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க. - 3 : 4

No comments:
Post a Comment