மாநிலம் : அசோம்
தலைநகர்: திஸ்பூர்
🌿 பரப்பளவில் 17 ஆம் இடம்.
🌿 மக்கள் தொகையில் 15 ஆம் இடம்.
🌿இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம்.
🌿 உலக தேயிலை உற்பத்தியில் சுமார் 16% அசோமின் பங்களிப்பு.
🌿 இந்தியாவின் தேயிலை தோட்டம் என சிறப்பிக்கப்படுகிறது.
🌿 ஆங்கில எழுத்துக்களில் "T" வடிவில் அமைந்த மாநிலம்.
🌿 இந்தியாவில் மிக அதிகமான மாநிலங்களை தனது அதிகார வரம்புக்குள் கொண்ட - கெளஹாத்தி உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது.
🌿 காசிரங்கா தேசிய பூங்காவில் வெகு அபூர்வ இனமான "ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் " பாதுகாக்கப்படுகிறது.
🌿 பிரபல "முகாசில்க் " உலகில் அசாமில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment