26 Nov 2016

நடப்பு வினா

♣ The Luminous Sparks " என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை : அப்துல் கலாம்.

◼நாட்டிலேயே முதல் முறையாக மாற்று பாலினத்தவர்களுக்கான கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?
விடை: கேரளா.

🔘இந்தியாவின் எந்த மாநிலம் சோயாபீன் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது?
விடை : மத்திய பிரதேசம்.

⚫ பிரிக்ஸ் கூட்டமைப்பின்'புதிய வளர்ச்சி வங்கி' எந்த சீன நகரில் அமையுள்ளது?
விடை : ஷாங்காய்.

🔵 மதேசி இன மக்களின் பூர்வீக நாடு எது?
விடை : நேபாளம்.

🔴: நாட்டின் முதல் மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தி பூங்கா எங்கு அமைய உள்ளது?
விடை : சென்னை.

⚪சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) விளையாட்டு வீரர்கள் 'ஆணையத்தின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை யார்?
விடை: சாய்னா நெய்வால்.

♥ அலகாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணியை தோற்கடித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது?
விடை : ஈரான்.

♠அகமாதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் எந்த அணியை தோற்கடித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது?
விடை : ஈரான்.

♣இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ளது?
விடை: வதோதரா.

🔲 இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு மதிப்பிலான ரூபாய் தாளை வெளியிடவுள்ளது?
விடை : ரூபாய் 2000/-.

⭕ 2016ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
விடை : பால் பெயட்டி ( Paul Beatty ).

குறிப்பு : The sell out என்ற புத்தகத்திற்காக இவ்விருது கிடைத்துள்ளது.

🔘2026 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?
விடை : ஜப்பான்.

⚫இந்தியாவின் எந்த மாவட்டத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் whitener-களின் விற்பனையை முற்றிலுமாக தடைசெய்துள்ளது?
விடை : உத்தரகாண்ட்.

🔵 அண்டார்டிக்காவின் எந்த கடற்பகுதி உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உலக நாடுகள் பிரகடனப்படுத்தியுள்ளது?
விடை : ராஸ் கடல் (Ross sea).

🔴 இந்தியாவின் எந்த இரு மாநிலங்கள் திறந்தவெளியில் மலம் கழித்தல் அறவே அற்ற மாநிலங்களாக அறிவித்துள்ளன?
விடை : சிக்கிம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம்.

No comments:

Post a Comment