26 Nov 2016

குப்த பேரரசு பற்றிய சில தகவல்கள்:-

💠 குப்தப் பேரரசு தோற்றுவித்தவர் - ஸ்ரீகுப்தர்
💠குப்தப் பேரரசு தலைநகரம் - பாடலிபுத்திரம்
💠 குப்தப் பேரரசு ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
💠 ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 குப்த சகாப்தம் - கி.பி.320
💠 குப்த சகாப்தம் தோற்றுவித்தவர் - முதலாம் சந்திர குப்தர்
💠 முதலாம் சந்திர குப்தர் மனைவி - குமாரதேவி
💠 நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி - குமாரதேவி (லிச்சாவி இளவரசி)
💠 முதலாம் சந்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் படை தளபதி - அரிசேனர்
💠 சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
💠 அலகாபாத் தூண் கல்வெட்டு செதுக்கியவர் - அரிசேனர்
💠 குப்த பேரரசு சிறந்த அரசர் - சமுத்திர குப்தர்
💠 சமுத்திர குப்தர் தென்னிந்திய படையெடுப்பின் போது அவர் வெற்றி கொண்ட அரசர்கள் - 12
💠 சமுத்திர குப்தரால்  தோற்கடிக்க பட்ட இடைகால பல்லவ அரசன் - விஷ்ணு கோபன்
💠  சமுத்திர குப்தர் பட்டப்பெயர் - கவிராசர், இந்தியன் நெப்போலியன்
💠 சமுத்திர குப்தரை இந்தியன் நெப்போலியன் என்று அழைத்தவர் - ஸ்மித்
💠 சமுத்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திர குப்தர்
💠 இரண்டாம் சந்திர குப்தர் மனைவி - குபேரநாக (நாகர்குல இளவரசி)
💠 இரண்டாம் சந்திர குப்தர்  அவைப்புலவர்கள் - நவரத்தினம்
💠 நவரத்தினத்தில் தலைமை புலவர் - காளிதாசர்
💠 இரண்டாம் சந்திர குப்தர்  காலத்தில் வருகை தந்த சீனா பயனி - பாகியன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பட்டப்பெயர் - சாகரி, விக்ரமாதித்தன்
💠 இரண்டாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - குமார குப்தர்
💠 நாலந்தா பல்கலைக்கழகம் நிறுவியவர் - குமார குப்தர்
💠 குமர குப்தர் ஆட்சிகாலத்தில் படை எடுத்து குப்த பேரரசு அழித்தவர் - யூணர்கள்
💠 யூணர்கள் தலைவன் - தோரமானர், மிகிரகுலர்
💠 குப்த பேரரசின் கடைசி அரசர் - ஸ்கந்த குப்தர்

No comments:

Post a Comment