24 Nov 2016

வாரன் கேஸ்டிங்ஸ்

வாரன் கேஸ்டிங்ஸ் வங்காள குத்தகை சட்டத்தை நிறுவினார்.

வட்டார மொழி சட்டத்தை தடை செய்து "சமாசார்" என்ற பத்திரிகை வர காரணமாக இருந்தார்.

இவர் ஆட்சி காலத்தில், சென்னை மகாணத்தில் "இரயத்து வாரி" முறை அறிமுக படுத்தப்பட்டது, இதன் முலம், விவசாயிகள் நில வரியை முறையாக செலுத்தினால் அவர்கள் நிலத்தின் சொந்தக்காரர்களாக கருதப்பட்டனர்

No comments:

Post a Comment