24 Nov 2016

இராஜபுத்திரர்கள்

இராஜபுத்திரர்கள் காலம் கி.பி 647 முதல் கி.பி 1200 வரை

இராஜபுத்திரர்கள் தோற்றம்

இராஜபுத்திரர்கள் தோற்றத்தை பற்றி பல அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகிறார்கள், அவற்றில் சில.

இராமன்(சூரிய குலம்) அல்லது கிருஷ்ணன்(சந்திர குலம்) வழி வந்தவர்கள்.
பண்டைய சத்திரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினை சேர்ந்தவர்கள்.
அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்.

36 வகையான   இராஜபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர் அவர்களில் குறிப்பிட தக்கவர்கள்.

No comments:

Post a Comment