9 Nov 2016


கோப்பையின் பெயர்கள் - சார்ந்த விளையாட்டுக்கள்:-

🏈 ஆகா கான் கோப்பை - ஹாக்கி

🏈 பெயிட்டன் கோப்பை - ஹாக்கி

🏈 பம்பாய் தங்க கோப்பை - ஹாக்கி

🏈 தயான்சந்த் கோப்பை - ஹாக்கி

🏈 லேடி ரத்தன் டாடா கோப்பை - ஹாக்கி

🏈 நேரு கோப்பை - ஹாக்கி

🏈 ரங்கசாமி கோப்பை - ஹாக்கி

🏈 சிந்திய தங்க கோப்பை - ஹாக்கி

🏈 டி. சி. எம். கோப்பை - கால்பந்து

🏈 டாக்டர் பி.சி.ராய் கோப்பை - கால்பந்து

🏈 டூரந்த் கோப்பை - கால்பந்து

🏈 ரோவர்ஸ் கோப்பை - கால்பந்து

🏈 சந்தோஷ் கோப்பை - கால்பந்து

🏈 துலீப் கோப்பை - கிரிக்கெட்

🏈 மொயினு தௌலா தங்க கோப்பை - கிரிக்கெட்

🏈 ரஞ்சி கோப்பை - கிரிக்கெட்

🏈 பர்னா பெல்லக் கோப்பை - டேபிள் டென்னிஸ்

🏈 புர்துவான் கோப்பை - பளு தூக்குதல்

🏈 ஈஸரா கோப்பை - போலோ

🏈 ராதா மோகன் கோப்பை - போலோ

🏈 வெல்லிங்டன் கோப்பை - ரோவிங்

No comments:

Post a Comment